Dr. சிற்றம்பலம் வைத்திலிங்கம்
தோற்றம்: 29 ஜூன் 1943 - மறைவு: 12 ஜூன் 2023
யாழ். கலட்டி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, மாகோ, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. சிற்றம்பலம் வைத்திலிங்கம் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பத்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மினி, பாமினி, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவானந்தநாயகம், Dr. சுந்தரமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சிவபாக்கியம், மகேஸ்வரி மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவகாந்தன், சிவகுமாரன், Dr. தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரிட்டிக்கா, லக்சன், கரிசன், கவின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்(இல. 591, காலி வீதி, கல்கிசை) 17-06-2023 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணி முதல் 06:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணி முதல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
