Dr. சிற்றம்பலம் ராஜலிங்கம்

(இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி அச்சுவேலி & JP)

Dr. சிற்றம்பலம் ராஜலிங்கம்

தோற்றம்: 09 பெப்ரவரி 1942 - மறைவு: 16 ஜூலை 2021

அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும் அச்சுவேலி, கோப்பாய், வெள்ளவத்தை மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எமது தந்தையார் Dr. சி. ராஜலிங்கம் (இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி, அச்சுவேலி) 16.07.2021 அன்று அச்சுவேலியில் இயற்கையெய்தினார்

அன்னார் காலம்சென்றவர்களான சிற்றம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்புமகனும்,
 
காலம்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னபூரனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அன்னபாக்கியம், காலம்சென்றவர்களாக தர்மலிங்கம், ரத்தினலிங்கம் ஆகியோரின் அன்புசகோதரனும் ,
 
விஜயலட்சுமியின் அன்புக்கணவரும் ,
 
மகிந்தன், காலஞ்சென்ற கிருசாந்தி, ரூபதர்சினி, காண்டீபன் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும்,
 
நிதர்சினி, முகுந்தன், கார்த்திகாவின் பாசமிகு மாமனாரும் ,
 
ஷமிரன், ஷாருகன், நிலக்‌ஷிகா, ஹர்ஷிகா, கிருஷிகா, யஸ்விகா, கிருத்தீஷ் மற்றும் டினுஷிகாவின் ஆருயிர் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2021 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
 
அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் செலுத்த விரும்புவோர் தயவு செய்து அந்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Heartfelt condolences "
- Velupillai Navarathinam  (Uk, 19/07/2021 02:13)
"You left the world peacefully in the home you loved. Pray for your soul to rest in peace Brother in law Kunchu"
- Thambippillai Vijayaraghavan (United Kingdom, 18/07/2021 20:47)
"My heartfelt condolences to you and your family Rupatharshini.My thoughts and prayers are with you. May your Father's soul rest in peace. Om Shanthi, Shanthi."
- Nalayini Ravindran  (GB, 18/07/2021 01:35)
" Sorry for your loss, our deepest condolences to the whole family. May his soul rest in peace. "
- Malini (United Kingdom. , 18/07/2021 01:10)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2021 13:28)