கலாநிதி. தம்பிராஜா வசந்தகுமார்

(Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada)

கலாநிதி. தம்பிராஜா வசந்தகுமார்

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1950 - மறைவு: 13 ஜூன் 2021

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா (ஆசிரியர்), ஜானகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமாரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

வைதேகி, சேரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாய்கிஷோர், சூ ஆன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிவநாதன், நிர்மலா, விஜயன், உதயன் (ரவி), கலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானம், விஜயகுமார், அருந்தா, சாந்தினி, சர்வா, சாந்தகுமார்- சுமதி, காலஞ்சென்ற புவனகுமார் (புத்தா)- பத்மா, மோகன்- தனம், சிவா- உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகான், வேதா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அனைத்தும், நேரடியாக ஒளிபரப்பாகும்.

இதற்கான இணைப்பு விரைவில் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மிக நீண்டகாலம் சமூகப்பணியாற்றிய எங்கள் தந்தையின் விருப்பத்திற்கு அமைவாக, அவருக்கு மலர்வளையம் அல்லது பூங்கொத்துக்கள் அனுப்ப விரும்புவோர், தயவுசெய்து அதற்குப் பதிலாக, அவரது பெயரில் நாம் உதவி செய்ய விரும்பும் தொண்டர் நிறுவனங்களுக்காக, கீழுள்ள நிதிக்கணக்கிற்கு உங்கள் உதவியை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் :Click Here

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
 
பார்வைக்கு:-
 
Friday, 25 June 2021 7:00 PM - 10:00 PM
Saturday, 26 June 2021 7:00 PM - 10:00 PM
Sunday, 27 June 2021 9:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
 
கிரியை:-
 
Sunday, 27 June 2021 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 27 June 2021 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெயா - மனைவி Mobile :              +1 647 992 3551
சிவநாதன் - சகோதரன் Mobile : +94 77 710 7476
நிர்மலா - சகோதரி Mobile :          +44 742 604 9773
விஜயன் - சகோதரன் Mobile :       +64 210 234 4625
ரவி - சகோதரன் Mobile :                 +44 740 341 4877
கலா - சகோதரி Mobile :                 +1 647 624 2314

www.tamilthakaval.org


"Our condolences to his Family Members .his soul Rest in Peace Amen. We are Relly Miss to Him Amen "
- Mareena Anthonypillai  (CANADA , 26/06/2021 07:32)
"Accept our heartfelt condolences. You will be. RIP"
- Phillip Francis (Toronto , 25/06/2021 19:44)
"Dear Nimmy and family Our Heartfelt Condolence to you. You are in our thoughts. May the Lord comfort you"
- Jeyarajan lalitha (Denmark, 19/06/2021 23:53)
"Deepest sympathies & Condolences Prabhakaran & Suganthi "
- Maharatnam Prabhakaran (United Kingdom, 19/06/2021 07:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2021 05:42)