வைத்திய கலாநிதி. வீரகுமார் சண்முகநாதன்

(முதல் நிலை விரிவுரையாளர்- கொழும்பு இராஜகிரிய ஆயுர்வேத கல்லூரி)

வைத்திய கலாநிதி. வீரகுமார் சண்முகநாதன்

தோற்றம்: 06 ஜூலை 1942 - மறைவு: 09 ஜூன் 2022

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகுமார் சண்முகநாதன் அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற வீரகுமார், செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற நமசிவாயம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
உமாதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான வீரகுமார் சிவசுப்ரமணியம், பாலாம்பிகை இரட்னராஜா, வீரகுமார் சிறீஸ்கந்தராஜா மற்றும் பவளம் ஞானமுத்து, யோகாம்பிகை சிவலிங்கம், மகேஸ்வரி குழந்தைவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கணேஷ்வரன் (அவுஸ்திரேலியா), லோகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), இளஞ்செழியன் (லண்டன்), இளங்கோ (அவுஸ்திரேலியா), அருள்மொழி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கனகா கணேஷ்வரன், வித்யா லோகேஸ்வரன், சுதர்ஷினி இளஞ்செழியன், சுபாஷினி இளங்கோ, பாஸ்கரன் புனிதச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
லக்ஸன், ஹரணி, சத்யா, நிலாயினி, சிந்து, சிவானி, ஆதவன், காவியன், இனியன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
 
குழந்தைவேல், காலஞ்சென்ற Dr.சத்தியமூர்த்தி, கருணானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 18 June 2022      1:00 PM - 4:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
 
கிரியை:-

Sunday, 19 June 2022         8:30 AM - 11:30 AM
Oshwal Ekta Centre
366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 19 June 2022        12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2022 03:50)