டாக்டர். வினாசித்தம்பி பரமலிங்கம்
தோற்றம்: 28 மார்ச் 1926 - மறைவு: 04 பெப்ரவரி 2021
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr வினாசித்தம்பி பரமலிங்கம் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கதிர்காமு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr லிங்கதாஸ்(அவுஸ்திரேலியா), ரஞ்சனா(பிரித்தானியா), லிங்கஜோதி(Lawyer previously Linga & Co. currently of L & L Law solicitors- லிங்கா, பிரித்தானியா), கங்காதேவி(கங்கா- பிரித்தானியா), லிங்கராஜன்(ராஜன்- பிரித்தானியா), லிங்கவாசன்(வாசன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்மா(நவம்) , தங்கமலர், பவேந்திரன், ஜெயபாலன் மற்றும் கதிரவேலு(இலங்கை), கனகமலர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராஜா, சிவபிராகசம், பொன்மணி, சிவகொழுந்து, நல்லம்மா, நற்குணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்தியாயினி(அவுஸ்திரேலியா), புவனபாலா(பாலா- பிரித்தானியா), எமிலி(பிரித்தானியா), குலநாதன்(குலா - பிரித்தானியா), யாமினி(பிரித்தானியா), சரஸ்வதி(சரஸ்- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.ஜொனத்தன், Dr.சந்தியா, ஜேசன், Dr.ஷரண்யா, மயூரன், நவீன், கல்வின், மல்வின், மேவின், டிலன், அரன், அல்வின், சஹானா, சாதனா, அபிலாஷ், கெவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிலாஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
Dr Lingathas Son Mobile : +61 41 864 3629
Rajana Buwanabala Daughter Mobile : +44 796 475 5789
P Buwanabala Son-in-law Mobile : +44 797 749 2250
V P Lingajothy Son Mobile : +44 777 164 6441
Gangadevi Kulanathan Daughter Mobile : +44 741 403 8203
Kulanathan Ratnam Son-in-law Mobile : +44 798 402 8200
V P Lingarajan Son Mobile : +44 747 642 2626
P Lingavasan Son Mobile : +44 793 201 0678
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2021 09:16)
