திரு. துஷித் ஜோன்தாசன்

(சட்டத்தரணி)

துஷித்  ஜோன்தாசன்

தோற்றம்: 17 ஜூலை 1972 - மறைவு: 26 நவம்பர் 2024

மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் , கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமகாவும் கொண்ட திரு. துஷித் ஜோன்தாசன் அவர்கள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான A. S. ஜோன்தாசன்- இந்திரா மற்றும் நிர்மலா ஆகியோரின் அன்பு மகனும்,

 காலஞ்சென்ற S. C. இம்மானுவேல்-சாளற் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அனுஷா அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜிற்ரா, தனுஜா, வினோஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

எட்வே ட், Dr. J. C. P. இராஜேந்திரா, யூலியன் கனகரட்ணம், சிறாணிமேவின், றொஷான் காடினர், டயானா தர்சிதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை A.F. Raymond Funeral மலர்சாலையில் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும்,  30-11-2024 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 2:30 மணியளவில் சமய வழிபாடுகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

***-----------------------***

 
Dushit Johnthasan passed away peacefully on Tuesday, 26th November 2024.

Beloved Husband of Anusha,

Son of  Late A. S.Johnthasan and Late Indira and of Nirmala,

Son-in law of Late Emanuel and Charlotte,

Brother of Ajita, Thanija and Vinija,

Brother in law of R.I. Edward, Dr. J.C.P. Rajendra, Julian Canagaratnam, Shirani, Roshan and Diana

The remains will lie at A.F. Raymond's Funeral Parlour, for viewing on Friday, 29th  November from 8:30 AM to 8:00 PM and on Saturday 3oth November from 8:30 AM onwards. There will be a service and thereafter, the cortege will leave for the cremation to the General Cemetry, Borella.

Times will be notified later.

Informed by:  The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 12:40)