Dr. Eashwaran Karthikeyan

(A Migration Health Physician With U.N - I.O.M)

Eashwaran Karthikeyan

Date of Birth: 17 June 1974 - Deceased: 02 September 2025

கொழும்பைச் சேர்ந்த திரு. ஈஸ்வரன் கார்த்திகேயன் அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரன் கதிரேசன்பிள்ளை - கோமதி அம்மாள் தம்பதியினரின் பாசமிக்க ஒரே செல்வப் புதல்வனும், 

ராஜேஸ்வரி (இலண்டன்) இன் அன்பு அண்ணனும்,

அருண் (இலண்டன்) இன் மைத்துனனும்,

ஆர்யாவின் ஆசை மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-09-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2025 04:00)