Mr Easurapatham Sithamparapillai
(ஓய்வுபெற்ற அஞசல் ஆணையாளர்)
Date of Birth: 27 March 1937 - Deceased: 07 August 2026
யாழ். வடமராட்சி நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், உசன், அவுஸ்திரேலியா Sydneyஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈசுரபாதம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறை வனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னவர் சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சண்முகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன், பார்த்திபன், பிரகலதா , புருஷோத்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவஞானசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுஜீவா , கோதை , சுதாகரன், அஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா , சாதனா , ஹரிஷன், ஆத்மிகா , கவினா , வர்ணா , தியாஷ், தியாறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற புஷ்பராசா , புஷ்பராணி, தயானந்தசோதி, காலஞ்சென்ற இராசநாயகம், கௌரி, சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Public Viewing:-
Date:- 10/08/2026
Time:- 12:15 PM - 01:30 PM
Macquarie Park Cemetery and Crematorium Funeral Live Link:-
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 10 Aug 2026 8:30 AM to 11:00 AM
Home 53 Alna Drive West Pennant 2121, Australia
பார்வை:-
Monday,10 Aug 2026 12:15 PM to 1:30 PM
Macquarie Park Cemetery and Crematorium Palm Chapel
Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113
தகனம்:-
Monday,10 Aug 2026 12:15 PM to 1:30 PM
Macquarie Park Cemetery and Crematorium Palm Chapel
Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2026 15:33)
