Mr Easurapatham Sithamparapillai

(ஓய்வுபெற்ற அஞசல் ஆணையாளர்)

Easurapatham Sithamparapillai

Date of Birth: 27 March 1937 - Deceased: 07 August 2026

யாழ். வடமராட்சி நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், உசன், அவுஸ்திரேலியா Sydneyஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈசுரபாதம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறை வனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னவர் சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சண்முகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
புவனேஸ்வரி(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
 
பகீரதன், பார்த்திபன், பிரகலதா , புருஷோத்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிவஞானசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
சுஜீவா , கோதை , சுதாகரன், அஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சகானா , சாதனா , ஹரிஷன், ஆத்மிகா , கவினா , வர்ணா , தியாஷ், தியாறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற புஷ்பராசா , புஷ்பராணி, தயானந்தசோதி, காலஞ்சென்ற இராசநாயகம், கௌரி, சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
 
Public Viewing:-
Date:- 10/08/2026
Time:- 12:15 PM - 01:30 PM
Macquarie Park Cemetery and Crematorium Funeral Live Link:-
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 10 Aug 2026  8:30 AM to 11:00 AM
 
Home 53 Alna Drive West Pennant 2121, Australia

பார்வை:-
 
Monday,10 Aug 2026 12:15 PM to 1:30 PM
 
Macquarie Park Cemetery and Crematorium Palm Chapel
Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park  NSW 2113
 
தகனம்:-
Monday,10 Aug 2026 12:15 PM to 1:30 PM
 
Macquarie Park Cemetery and Crematorium Palm Chapel
Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park  NSW 2113

 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பகீரதன் - மகன் Mobile : +41 76 510 8414
பாத்திபன் - மகன் Mobile : +61 43 317 5177
பிரகலதா - மகள் Mobile : +44 798 465 7556
புருஷோத்மன் - மகன் Mobile : +61 41 247 3295

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2026 15:33)