திருமதி ஈஸ்வரதேவி(தேவி) குமரகுரு

ஈஸ்வரதேவி(தேவி) குமரகுரு

மறைவு: 02 ஆகஸ்ட் 2020

யாழ்.கரவெட்டி கிழக்கு,பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஈஸ்வரதேவி(தேவி) குமரகுரு அவர்கள் 02-08-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-லட்சுமி தம்பதிகளின் அருமைப்புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா-லட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும்,
 
காலஞ்சென்ற குமரகுரு( Retired Poilce Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
 
தவகுருதேவி, தவகுருதேவன், குலதேவி, குருமணிதேவி, ராஜகுரு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ராஜநாயகம், சாந்தி, தவராஜ், சத்தியராஜ், சகிலா ஆகியோரின் மாமியாரும்,
 
காலஞ்சென்ற பாக்கியம்-சின்னத்தம்பி, காலஞ்சென்ற மின்னொளி-இராசையா, சரஸ்வதி-ஆழ்வாப்பிள்ளை, குணமணி-குணம்ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
விஜிதன், தட்சாயினி, யுரேகா, திவாகரன், சயதன்-துர்க்கா, சர்மிலன்-பிரியங்கா, நிவேதா-ரஜீவ், பானுஜா-கோபிநாத்,  அகிலன், அபிரா, மயூரா, கஜன்,ஆகியோரின் பேர்த்தியும், 
 
அக்ஷரன், மானசி, மயூரானந், பிரமிச், ஆரியன், உமையாள் ஆகியோரின் பூட்டியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Wenesday,  August 05th  2020   6.00PM to 9.00 PM

கிரியை:-

Thursday,August 6th 2020- 9.00AM to 11.00AM
 
இடம்:-
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனக்கிரியை:-

Thursday,August 6th 2020-11.30 AM

Highland Hills Funeral Home & Cemetary
12492 Woodbine Avenue,Gormely,ON LoH 1G0

தொடர்புகளுக்கு:-

குருதேவி(இலங்கை)-மகள்: +94 77 455 2773
குருதேவன்(கனடா)-மகன்: +1 905 554 4103
குருமணி(கனடா)-மகள்-: +1 416 291 5853
ராஜகுரு(கனடா)-மகன்:  +1 416 877 6582

www.tamilthakaval.org


"My heartfelt condolences to the family. May her soul rest in peace."
- Sri Mahilkanthan (, 04/08/2020 15:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/08/2020 07:21)