திருமதி ஈஸ்வர்ராணி அன்ரன் செல்வக்குமார்

ஈஸ்வர்ராணி அன்ரன் செல்வக்குமார்

தோற்றம்: 23 ஜூலை 1978 - மறைவு: 13 மார்ச் 2020

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வர்ராணி அன்ரன் செல்வக்குமார் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், விமலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
யோசவ் செல்வநாயகி (மாதகல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
அன்ரன் செல்வக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
 
அஸ்வினி அவர்களின் அன்புத் தாயாரும்,
 
ஆனந்தராஜா (இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான இன்பராசா, அஜந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
அன்ரன் – கணவர்
Mobile : +44 783 389 5826

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2020 10:26)