திருமதி ஈஸ்வரி கந்தசாமி

ஈஸ்வரி கந்தசாமி

தோற்றம்: 30 மே 1939 - மறைவு: 25 அக்டோபர் 2020

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி கந்தசாமி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்குமரன், மகாலக்சுமி, கோசலா, திருக்குமரன், சந்தானலக்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலேந்திரா, அனுசியா, சிவனேசன், வித்தியாபரன், அபிராமி ஆகியோரின் ஆசை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா மற்றும் சின்னத்தம்பி, காலஞ்சென்ற தையல்நாயகி, ஆறுமுகம், கணபதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, தம்பித்துரை, புவனேஸ்வரி மற்றும் தங்கமுத்து, ருக்மணிதேவி, நிர்மலாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகி, மகரன், சேயோன், வேலோன், காலஞ்சென்ற வாசுகி, வாசன், வாகினி, விசாகன், சாரங்கா, மாதங்கி, மானசி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Tuesday, 27 Oct 2020 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Wednesday, 28 Oct 2020 6:00 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-

இளங்குமரன் - மகன் Mobile : +1 586 630 4089
திருக்குமரன் - மகன் Mobile : +1 416 560 0259   
பாலேந்திரா - மருமகன் Mobile : +1 416 732 5004   
சிவனேசன் - மருமகன் Mobile : +41 43 558 6419 
வித்தியாபரன் - மருமகன் Mobile : +1 289 315 3358     


www.tamilthakaval.org


"Please accept our deepest condolences. "
- Rishindran (United States, 27/10/2020 15:08)
"ஆழ்ந்த அனுதாபங்கள். அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். ஆனந்தன் குடும்பத்தினர் "
- suppiah nithianandan (France , 27/10/2020 02:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2020 23:51)