திருமதி ஈஸ்வரி நமசிவாயம்

ஈஸ்வரி நமசிவாயம்

தோற்றம்: 14 ஏப்ரல் 1928 - மறைவு: 23 அக்டோபர் 2020

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நமசிவாயம் அவர்கள்

23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கொக்குவிலில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், கொக்குவில் நந்தாவில்லைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பித்துரை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
 
கோப்பாய் வடக்கு வராம்பற்றைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதர் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குருநாதர் நமசிவாயம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி, தயாளினி, விமலினி, ஜெயந்தினி, சசிதரன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,

விஜயநாதன், சிவபாதம், கதிர்காமலிங்கம், உமாபுத்திரன், திருமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகஜன், நித்லா, பிரியங்கா, துவாரகா, கதீஷ்யா, ருஷந்யா, நாகபூஜா, பிரசாந், பிரவீன், சக்திகா, சர்வீகா, கபில், இஷானி, செந்தூரன், காண்டீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயிலேஷ், கியாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-
 
இல.27/66 நந்தாவில் ஒழுங்கை, கொக்குவில், யாழ்ப்பாணம்.
 
தொடர்புகளுக்கு:-
 
சசி- திருமகள் - மகன்- மருமகள்
Phone : +49 308 596 5162
Mobile : +49 17 64 182 8442

விஜயநாதன்- சாந்தி - மருமகன்- மகள்
Mobile : +61 42 522 3832

சிவபாதம்- தயா - மருமகன்- மகள்
Mobile : +1 514 256 8097
Mobile : +1 514 550 8292
 
லிங்கம்- விமல் - மருமகன்- மகள்
Mobile : +49 16 09 682 1981
Phone : +49 308 596 4743

கண்ணன் - ஜெயா - மருமகன்- மகள்
Mobile : +96 56 557 8419

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2020 10:49)