Mrs. Easwary Parameswaran

Easwary Parameswaran

Date of Birth: 22 November 1938 - Deceased: 13 January 2026

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஈஸ்வரி பரமேஸ்வரன் அவர்கள் 13-01-2026 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா - லஷ்மி அம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் - தவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகளும்,

பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாமதி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லிங்கராஜா, மீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிகிருஷ்ணா, கார்த்திகா, லக்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், மகேந்திரன் மற்றும் பத்மநாதன், கணேசபிள்ளை, தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175 இடத்தில் 18-01-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் 11:00 மணிவரை (AEST) நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Our deepest condolences to you Mathy acca family and Parameswaran uncle ???? May her soul rest in peace ஓம் சாந்தி????"
- Nithi Vijaya  (Australia, 17/01/2026 16:42)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2026 16:14)