Mrs. Easwary Thirugnanasampathar
Date of Birth: 19 March 1940 - Deceased: 09 February 2023
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி திருஞானசம்பந்தர் அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. கார்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் (ஓய்வுபெற்ற நில அளவையாளர்) அவர்களின் மனைவியும்,
மதிவண்ணன் (கனடா), சேய்மணி (இங்கிலாந்து), திருமகள் (கனடா) காலஞ்சென்ற சந்திரமணி, மணிவண்ணன் (கொழும்பு), அருளானந்தசிவம் (கொழும்பு), காலஞ்சென்ற அருணகிரிநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வபாரதி (கனடா), சிறீதரன் (இங்கிலாந்து), சர்வேஸ்வரன் (கனடா), மங்களா (கொழும்பு), குமாரதி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி செல்வநாயகி, மாணிக்கவாசகர் மற்றும் வடிவாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வரதராஜா, கணேஷ், பாக்கியம், புவனேஸ்வரி, சற்குணம் மற்றும் கனகம்மா ஆகியோரின் மைத்துனியும்,
சாய்கிருத்திகா, ஆதிஸ், பாரதிநேயன், சிவபைரவி, கிருஷோத்தா, கிருஷ்ணா, வைஷ்ணவி, தர்மயா, சாய்லஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
