Mr. Edward Poobalasingham

Edward Poobalasingham

Deceased: 22 November 2026

மன்னார் - விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எட்வேட் பூபாலசிங்கம் அவர்கள் 22-11-2026  ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவு  காரணமாக இறைபதமடைந்தார்.

அன்னார், காலம்சென்ற தேவசகாயம் - றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலம்சென்ற மரியநாயகம், மரியராணி ஆகியோரின் சகோதரனும், 

காலம்சென்ற அடைக்கலமுத்து அவர்களின் கணவரும்,

விஜிதா, சுகந்தினி (உப அஞ்சல்அதிபர் - பெரியமடு), சுஜாதா மற்றும் குமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2026 00:00)