Mr. Ehamparam Jeyakumar
(City Tex , JPY Fashion Club)
Date of Birth: 07 August 1950 - Deceased: 08 July 2023
யாழ் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் , நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஏகாம்பரம் ஜெயக்குமார் அவர்கள் 08-07-2023ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஏகாம்பரம், கருணாகடாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதரா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசைலஜா, புவிகரன் பாசமிகு தந்தையும்,
ஜனராஜ், தக்ஷனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிப்பிரவீன் அவர்களின் பாசமிகு பேரனும்,
செந்தில்தேவி, வாகீசன், ரவீந்திரன், ரகிவர்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பரரமேஸ்வரன், பகீரதன், பகீரதி, சியாமளா,மோகன்குமார், காலஞ்சென்ற நகுலேஸ், பவானியம்பாள், ஜரா, ரத்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 10-07-2023ம் திகதி திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 2.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
465/ 16, பருத்தித்துறை வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2023 10:16)
