திரு ஏகாம்பரம் குணரெத்தினம்

ஏகாம்பரம் குணரெத்தினம்

தோற்றம்: 30 ஆகஸ்ட் 1947 - மறைவு: 30 மே 2020

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவபிரகாசம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் குணரெத்தினம் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(தேவி- புங்குடுதீவு 12ம் வட்டாரம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தீபன்(இலங்கை), விமலரூபன்(லண்டன்), சஞ்ஜீபன்(கனடா), துஷீபன்(கனடா), சிந்துஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கார்த்திகா(இலங்கை), நந்தினி(லண்டன்), சுவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னலட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகநாதன் மற்றும் தங்கராசா(ரஞ்சி- ஜேர்மனி), காலஞ்சென்ற ருக்குமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேசு, லோகசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் சரஸ்வதி, சிங்கராசா, தனலட்சுமி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சவின், கிரிஷ், மகிஷ், மேஷிகா, ஆரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:-குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 02 Jun 2020 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-

Wednesday, 03 Jun 2020 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Wednesday, 03 Jun 2020 1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு:-
 
தேவி - மனைவி
Mobile : +1 437 925 3825

தீபன் - மகன்
Mobile : +94 77 386 7692

ரூபன் - மகன்
Mobile : +44 798 530 0420

சஞ்ஜி - மகன்
Mobile : +1 416 832 6507

பபா - மகன்
Mobile : +1 647 764 9245

சிந்து - மகள்
Mobile : +44 752 742 9567

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2020 09:31)