திரு. ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் (விக்கி)

ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் (விக்கி)

தோற்றம்: 13 டிசம்பர் 1963 - மறைவு: 10 ஏப்ரல் 2022

யாழ். புங்டுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் அவர்கள் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Zurich இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவக்கொழுந்து (சின்னாச்சி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஏகாம்பரம், யோகம்மா (பரமேஸ்வரி- சுவிஸ்) தம்பதிகளின் பாசமிகு ஆசை மகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ராதாகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசன், அனுசிகா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகராணி (ராணி- சுவிஸ்), கலாராணி (கலா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோமாஸ்கந்தன் (சுவிஸ்), சிவராஜா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகலிங்கம் (சிவபாதம்) மற்றும் ரஞ்சிதமலர் (கொழும்பு), வசந்தகௌரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகசபை (மீசை) மற்றும் நாகேஸ்வரி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவப்பிரகாசம், கனகரெத்தினம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, வள்ளியம்மை, பார்வதி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற மதியழகன், பெரியமதி (பிரான்ஸ்), மதிவதனன் (வதன்- டென்மார்க்), சோதியழகன் (அழகன்- பிரான்ஸ்), சவுந்தராதேவி(சங்கீதா- பிரான்ஸ்), நிரஞ்சன் (பிரான்ஸ்), நேசரெத்தினம் (கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஏகாம்பரம் (கொழும்பு), இளங்கோவன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

டயான், வினுசா, டயானி (சுவிஸ்), சாதனா, அஞ்சனா, அக்சயா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 12 April 2022       9:00 AM - 12:00 PM
Tuesday, 12 April 2022       1:30 PM - 4:30 PM
Wednesday, 13 April 2022  8:00 AM - 11:00 AM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
கிரியை:-
 
Wednesday, 13 April 2022    8:00 AM - 11:00 AM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
தகனம்:-
 
Wednesday, 13 April 2022     11:00 AM - 1:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
 
 
 
 
 
 

Mr. Ehamparam Vigneswaran, who was born in Punguduthivu, Ward No. 4, Jaffna, and lived in Paris, France and later in Zurich, Switzerland, passed away in Zurich and was embraced by God on Sunday, 10 April 2022.

He is the beloved grandson of the late Subramaniam and Sivakolunthu (Sinnatchi).

Beloved son of the late Ehamparam and Yogammah (Parameswary -Swiss).

Loving son in law of the late Velupillai and Ponnammah.

Beloved husband of Radhagowri.

Ever loving father of Anushan and Anushika (Swiss).

Kind and loving brother of Yogarani (Rani -Swiss) and Kalarani (Kala -France).

Loving brother in law of Somaskandan (Swiss), Sivarajah (France), Kanagalingam (Sivapatham) (deceased), Ranjithamalar (Colombo) and Vasanathagowri (London).

Affectionate nephew (foster son) of Kanagasabai (Meesai)(deceased), Nageswary (France) and the late Kandiah, Sivapragasam and Kanagaratnam.

Loving nephew of the late Thangamuthu, Valliammai, Parvathy and Saraswathy.

Caring cousin brother of Mathiyalagan(deceased), Periyamathy (France), Mathivathanan (Vathan -Denmark), Sothiyalagan (Alagan-France), Savuntharadevi (Sangeetha- France), Niranjan (France) and Nesarethinam (Colombo).

Loving brother in law (Sahalan) of Ehamparam (Colombo) and Ilangovan (UK).

Loving uncle (Mama) of Dayan, Vinusha, Dayani (Swiss), Sathana, Anjana and Akshaya (France).

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-    The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2022 11:50)