Miss. Eisha Thurairajah

Eisha Thurairajah

Date of Birth: 01 December 1990 - Deceased: 07 August 2026

யாழ். நாரந்தனை வடக்கு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா - Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. இஷா துரைராஜா அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைராஜா - காலஞ்சென்ற வசந்தராணி தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,

வக்‌ஷன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரெபெனி (Stephanie) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

ஸ்காலற் (Scarlet) அவர்களின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்றவர்களான வடிவேலு - யோகம்மா தம்பதியினர், காலஞ்சென்ற கந்தையா - கற்பகம் (பிரித்தானியா) தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,

லோகநாதன்- லீலாவதி, ஜெயவதி- கணேஷன், ஜெயமணி- பூலோகசிங்கம், கலாதேவி- விசாகன், விஜயநிர்மலா- சிவானந்தராஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சிவபாக்கியம் - நாரயணபிள்ளை, லீலாவதி - ஐயாத்துரை, லலிதா- மோகன், ராகினி- றமேஷ், நந்தினி- வன்னியசிங்கம், ஜெயநாதன் - ரஞ்சி, புண்ணியமூர்த்தி - வாசுகி, ராஜசேகர்- சுசிகலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

லோஜினி, கரண்ஷன், மதுஷா, செந்தூரன், சஞ்சீவன், பிராமி, சுதாமி, கௌதமி, கௌசிகன், சிவானி, கௌதமன், அபிரா, அஸ்வினி, ஆர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுதாகர், சுதர்சன், சங்கீதா, சுபேசன், பிரதீபன், பிரசன்னா, பிரசாத், கிரிஷாந்த், நிஷாந்தி, ரிஷான், ஜேசன், டறன், அபிராமி, ஸ்ரீராம், துவாரகா, சாரங்கன், சயானி, ரிஷாங்கன், ராகவி, ஸ்ரீமன், ஜனனி, அலெக்ஸி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 13-08-2026 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

துரைராஜா (தந்தை):- +1 416 505 5539
சுதா (மைத்துனர்):- +1 416 904 7906
நாராயணபிள்ளை (மாமா):- +1 647 969 7906
வன்னியசிங்கம் (மாமா):- +1 416 473 3530
றமேஷ் (மாமா):- +1 416 301 9458
பூலோகசிங்கம் (பெரியப்பா):- +1 647 983 9124
கலாதேவி (சித்தி):- +1 647 523 1208

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2026 00:00)