திரு. ஏகாம்பரம் சோமசுந்தரம்
தோற்றம்: 24 மார்ச் 1953 - மறைவு: 01 செப்டம்பர் 2024
யாழ். காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரம் சோமசுந்தரம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்- வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலத்துறை சுப்ரமணியம்-செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும்
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புத்தம்பியும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் மைத்துனரும்,
வனதா, மதியழகன், சிவரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனகுமார், ஜெயவாணி, நாகலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், இராசலிங்கம் மற்றும் யோகேஸ்வரி, சண்முகசுந்தரம், சபாநாயகம், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாவின், மிவீன், அனுஷன், மிவீஷா, விகான், நைரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
