திரு திரு ஏகாம்பரம் தயாபரன்
தோற்றம்: 18 மே 1963 - மறைவு: 30 ஜூலை 2020
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தயாபரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவஞானம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லக்கி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தயாவதி, ரூபவதி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைவாணன், மதிவாணன், கிருஸ்ணவானன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கலைவாணன் - மகன் Mobile : +41 79 957 7590
மதிவாணன் - மகன் Mobile : +41 79 961 1815
லக்கி - மனைவி Mobile : +41 77 451 8657 Phone : +41 44 826 0847
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2020 04:42)
