Mr. Elaguppillai Rowdendran

Elaguppillai Rowdendran

Date of Birth: 22 November 1933 - Deceased: 26 April 2022

சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, இலகுப்பிள்ளை றவுடேந்திரன் அவர்கள் சிட்னியில் 26/04/22 காலமானார்.

இவர் இலகுப்பிள்ளை, செல்லம்மாவின் அன்பு மகனும், 

பொன்னையா மானோன்மணியின் மருமகனும்,

காந்திமதியின் அன்புக்கணவரும்,

விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி, விக்னராஜா, விக்னரஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலாவதி, குமரகுருபரன், உமா ஆகியோரின் மாமனாரும்,

கவிஜா, கவிசாந், ஜனார்த்தன். ஜனாதினி, கேசவி, கேசவன் ஆகியோரின் பேரனும்,

விஜயபாலன் (UK), விஜயகுமாரி (UK) காலஞ்சென்றவர்களான செல்வரஞ்சிதம், விஜயரட்ணம், விஜயலஷ்மி, ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 30/04/22ல் காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை கீழ் காணும் முகவரியில் நடைபெறும்:

West Chapel,
Pinegrove,
Kington Street,
Minchinbury NSW 2770,
Sydney, Australia

 

உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2022 00:14)