Mr. Elangaivel Thillaiyampalam

Elangaivel Thillaiyampalam

Date of Birth: 27 November 1936 - Deceased: 22 March 2026

யாழ். சங்கரத்தை-வட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகவும், கனடா Toronto, Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. இலங்கைவேல் தில்லையம்பலம் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் 27-11-1936 அன்று இலங்கை ரத்தினபுரத்தில் பிறந்தார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரிகளில் கல்வி கற்றார்.
 
இலங்கையில் Ceylon Tobacco நிறுவனத்திலும் பின்னர் Shabra Finance நிறுவனத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் Toronto நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.
 
அன்னார் மறைந்த திரு. மற்றும் திருமதி. தில்லையம்பலம் அவர்களின் பாசமிகு புதல்வரும்,
 
மறைந்த திரு. மற்றும் திருமதி. நாகலிங்கம் அவர்களின் மதிப்பிற்குரிய மருமகனும் ஆவார்.
 
மேலும், அவர் மறைந்த திருமதி. அனுசுயாதேவி (தவம்) இலங்கைவேல் அவர்களின் அன்புக் கணவரும்,
 
அமெரிக்காவில் வசிக்கும் உஷாளினி மிதிலன் மற்றும் இலங்கையில் வசிக்கும் கேதாரணி இலங்கைவேல்  ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
மிதிலன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
அனிஷா மற்றும் அக்க்ஷயா ஆகியோரின் அன்புமிகு தாத்தாவும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2026 00:11)