திரு. இளங்கோ விநாயகமூர்த்தி
தோற்றம்: 17 டிசம்பர் 1960 - மறைவு: 16 மார்ச் 2022
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இளங்கோ விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன் திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்மிதா, நவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாமதி, சுந்திரமதி, இளஞ்சேரன், இளஞ்செழியன், இளங்குமார், இளமேகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்திரா, சரத்சந்திரா, ரவிச்சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Mr. Elango Vinayagamoorthy, who was born in Atchuvely, Jaffna and lived in Toronto, Canada passed away peacefully and was embraced by God on Wednesday, 16 March 2022.
He is the beloved son of the late Vinayagamoorthy and Nesammah.
Loving son in law of the late Paramanathan and Thirupathy.
Beloved husband of Subathra.
Ever loving father of Ashmitha and Navin.
Kind and loving brother of Kalamathi, Sunthiramathi, Elancheran, Elancheliyan, Elangkumar and Elamehan.
Loving brother in law of Chithra, Sarathchandra and Ravichandra.
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by: The Family.
www.tamilthakaval.org
