திரு. இளையதம்பி ஹரிச்சந்திரா
தோற்றம்: 25 டிசம்பர் 1957 - மறைவு: 12 ஜூன் 2026
மன்னார் - பெரிய கடையைப் பிறப்பிடமாகவும், பெரியபண்டிவிரிச்சானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி ஹரிச்சந்திரா அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியகாந், றசிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷா, சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீபிகா அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற கணேஸ்வரி, வசந்தி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான அறியதுரை, அருள்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பெரியபண்டிவிரிச்சான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
