Mrs Elayathamby Achippillai

Elayathamby Achippillai

Date of Birth: 12 June 1932 - Deceased: 09 April 2020

சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகவும்,கனடா,மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்கள் 09-04-2020ம் திகதி வியாழக்கிழமை அன்று மொன்றியலில்இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராமச்ப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

பராசக்தி(AMR Fruiterie) மற்றும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் தாயாரும்,
 
AMR இராஜகோபால்(AMR Fruiterie மொன்றியல்) சரோஜினிதேவி(ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா,சோதிப்பிள்ளைமற்றும் தங்கம்மா(Toronto) இராசமணி(இலங்கை),வள்ளியம்மை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
 
சிறிபகவான்,தேவமனோகரன்,கலாரஞ்சினி,விஜயகுமார்,ரவீந்திரன்உதயகுமார் மற்றும் 
காலஞ்சென்றவர்களான கலைவாணி,புஸ்பகாந்தன்,சிசு பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு 
மாமியாரும்.
 
வசந்தாதேவி,வசந்தமலர்,புஸ்பமலர்,ஜெயராணி,ரஞ்சினி,ஜெயந்தினி காலஞ்சென்ற பாலசுந்தரம்
ஆகியோரின்  பெரிய தாயாரும்,
 
சந்திரிக்கா,ராஜேஸ்கண்ணா,(ராஜன் AMR),ராதிகா,ரஜீவன்,(ஜீவன் AMR),துஷ்யந்தன்(ஜேர்மனி),
கஜன்(இலங்கை) காலஞ்சென்றவர்களானசுரேஸ்குமார்,துஷ்யந்தினி,துயித்தா,ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
 
பரமேஸ்வரன்,பிரதீபா,பரமதாஸ்,சர்மிளா,கம்ஷா,அனுஸ்கா,அபிஷன்,சாமுவேல்,லியா,ஜொசயா,
ராகுல்,கண்ணன்,றம்யா,சுரபி,சுருதி,அக்சன், ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 4239 Sources Blvd Dollard-des-Ormeaux,Quebec H9B 2A6  அமைந்திருக்கும் Rideau Funeral Home மண்டபத்தில்12-04-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல்
மாலை 2.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு மாலை 2.00 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
இராஜகோபால்( மருமகன்) : +1 514-944-9633
ராஜன் (பேரன்): +1 514-244 4203
ஜீவன்(பேரன்): +1 514-927-4203

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2020 03:18)