திரு இளையதம்பி பொன்னம்பலம்
தோற்றம்: 14 ஜனவரி 1933 - மறைவு: 27 மே 2026
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வாழ்விடமாகவும் கொண்ட இளையதம்பி பொன்னம்பலம் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். சிறுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான குருசாமி(காங்கேசன்துறை நகரசபை முன்னாள் தலைவர்) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாவுக்கரசி பொன்னம்பலம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.சுமதி, ரெங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.ஜயா- அகில், சோஹனா, அலானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், சுப்பிரமணியம், அன்னம்மா மற்றும் தனலட்சுமி, பாலசிங்கம், பூமணி, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, அமரர் கதிர்காமநாதன் மற்றும் பராசக்தி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், ராஜேந்திரசிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முகவடிவு, பரிமளகாந்தி, Dr.இலங்கைநாராயணன், காலஞ்சென்ற விஜயலட்சுமி, காஞ்சனமாலா, தங்கலட்சுமி, யோகாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Eliathamby Ponnampalam of Edgware, London, UK (formerly Sirupiddi, Jaffna) has sadly passed away on 27th May 2026, in London.
He is the beloved son of the late Mr Eliathamby and late Sinnathangam of Sirupiddi, Jaffna, Sri Lanka. Son-in-law of the late Mr E Gurusamy (former Chairman of the town council KKS) and late Gnaneswary.
Beloved husband of Navukarasi Ponnampalam.
Loving father of Dr Sumathy and Rengan.
Beloved grandfather of Dr Jaya, Sohana, and Alana, grandfather-in-law of Akhil.
Loving brother of the late Thanapakkiam, Thanalukshmi, Balasingam, late Subramaniam, late Annamma, Poomani, and Rasamani.
Beloved brother-in-law ofthe late Markandu, late Kathirkamathasan, Parasakthi, Maheswari, late Balachandran, Rasenthirasingam and late Mahalingam.
Loving brother-in-law of late Sanmugavadivu, Paramalakanthi, Dr Langanarayanan, late Vijayaluksmi, Kanchanamala, Thangalukshmi, Yogambihai and Gnanambihai.
Funeral details will be announced later.
We request our relatives, friends and families to accept this notice
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Nauvukkarasi Ponnambalam - மனைவி Mobile : +44 208 958 4086
Dr. Sumathi - மகள் Mobile : +44 798 806 997
Rengan(Ragu) - மகன் Mobile : +44 779 352 8139
Akilan - Nephew Mobile : +44 788 673 7493
Theban - Nephew Mobile : +44 796 014 7731
Srikanthalingam - மருமகன் Mobile : +44 783 119 5979
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 15:43)
