திரு. இளையதம்பி துரைராசசிங்கம்
மறைவு: 10 டிசம்பர் 2024
யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி துரைராசசிங்கம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
கமலாதேவி, பாலசுப்பிரமணியம், தவமணிதேவி, சகுந்தலாதேவி (தேவிஅக்கா), ளோகினியம்மா, தெய்வேந்திரம் (ராசன்), திரிபுரவதனி (வதனியக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
