Mr. Eliathamby Sivarajah
Date of Birth: 24 May 1949 - Deceased: 14 March 2026
யாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டு மடலேனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Selm யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இளையதம்பி சிவராசா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - அரியரத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுசானி, சேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திம், பிரியா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அரியநாயகம், யோகராணி, புஸ்பராணி, தர்மராசா மற்றும் இந்திராணி (கோண்டாவில்), காலஞ்சென்ற மகேந்திரராணி, தேவராசா (கோண்டாவில்),கமலராசா (இத்தாலி), காலஞ்சென்ற தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கியான், ரியான், மாலியோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் Friedhof / Trauerhalle (Auf d. Geist 29, 59379 Selm, Germany) எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
