Mr Eliyathamby Sellathamby
Date of Birth: 08 June 1929 - Deceased: 27 January 2020
முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லத்தம்பி அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கற்பகம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(நாரதர்) தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பரமேஸ்வரி(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசலிங்கம்(கணேஸ் - கனடா), செல்வமங்கை(மங்கை- கனடா), சுவேந்திரன்(சுவேந்தி- கனடா), காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவப்பிரகாசம்(தியாகு விதானையார்), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(இளைப்பாறிய கிராமசேவகர்- திருநெல்வேலி) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
செல்வநாதன்(செல்வா- கனடா), சுமதி(கனடா), பிரியதர்சினி(பிரியா- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(சின்னகண்டு), கதிர்காமு(பொன்னுக்கிளி), புலேந்திரன்(ஐயா) மற்றும் தவசிங்கம், கனகநாயகம், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி(பூங்கொடி), உருத்திரா, தியாகலிங்கம், பவளமணி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சங்கீத், ஹரீஷ், அக்ஷயா, பிரஜீத், தஜீவ், ஹம்சாயன், அக்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
3rd Feb 2020 9:00 AM
பார்வைக்கு:-
Sunday, 02 Feb 2020 5:00 PM - 9:00 PMMonday, 03 Feb 2020 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை :-
Monday, 03 Feb 2020 11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Monday, 03 Feb 2020 1:00 PM - 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
கணேசலிங்கம் - மகன் Mobile : +1 416 567 2350
சுவேந்திரன் - மகன் Mobile : +1 416 899 0194
செல்வமங்கை - மகள் Mobile : +1 647 740 4156
செல்வநாதன் - மருமகன் Mobile : +1 647 739 4156
வீடு Phone : +1 416 491 4156
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2020 04:14)
