திருமதி. எலிசபெத் கெலனம்மா மனுவல்
(மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தின் உறுப்பினர்)
மறைவு: 02 அக்டோபர் 2026
கனடா - மொன்றியலை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. எலிசபெத் கெலனம்மா மனுவல் அவர்கள் இறைபதம் எய்தினார்.
அன்னார், ராஜினி, ஜெயநாதர், ரவீந்திரநாதர், விமலாதேவி, சறோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமிர்தநாதரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி சடங்குகள் 02-10-2026 வௌ்ளிக்கிழமை மாலை 4.00 - 9.00 மணி வரை Urgel Bourgie Cimetière et complexe funéraire de Montréal (3955 Chem. de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2K7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-10-2026 சனிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இறுதி இரங்கல் வழிபாடு நடைபெற்று, சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
