திருமதி. எலிசபேத் சவரிமுத்து

எலிசபேத் சவரிமுத்து

தோற்றம்: 23 டிசம்பர் 1929 - மறைவு: 22 டிசம்பர் 2023

யாழ். அல்லலைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுருவில், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபேத் சவரிமுத்து அவர்கள் 22-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை-திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான லாசறுபிள்ளை-மரியம்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சவரிமுத்து (டேவிட்) அவர்களின் அன்பு மனைவியும்,

நேசன் (லண்டன்), கில்டா (கனடா), காலஞ்சென்றவர்களான அன்ரன், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சனா (லண்டன்), கொட்விறி (கனடா), லெஸ்லி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாகப்பு (யாழ்ப்பாணம்), றெனி ஜோசப் (டென்மார்க்), அருட்சகோதரி ஹேர்மன் ஜோசப் (திரு கன்னியர் மடம்), காலஞ்சென்ற தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜா (யாழ்ப்பாணம்), சிசிலியா (இந்தியா), காலஞ்சென்றவர்களான விக்டோறியா, எமில்டா, Dr. ஜோசப், குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dennis, Kaneeshiya, Stefan, Desmond, Jayden, Stephiei, Shakiaena, Rayanthei ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Saira அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:

Friday, 29 Dec 2023  (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

Saturday, 30 Dec 2023   (8:00 AM - 9:30 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:

Saturday, 30 Dec 2023  (10:00 AM)
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:

Saturday, 30 Dec 2023  (10:30 AM)
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2023 05:00)