திருமதி. எலிசபெத் செல்வராணி ஜோர்ஜ்
தோற்றம்: 09 ஜூலை 1943 - மறைவு: 11 ஏப்ரல் 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எலிசபெத் செல்வராணி ஜோர்ஜ் அவர்கள் 11-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னம்மா - பிரான்சிஸ் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வெரோணிகா - ஹேரத் முதியன்சீலகே அப்புகாமி அல்போன்ஸ் தம்பதியினரின் அன்பு மருகளும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ் (Revenue Inspector) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷிரானி, நிமால் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சேகர், அனிதா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஷெகானி, சேந்தன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
Gavril, Ganix, Galya ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ரசீன் அவர்களின் பாசமிகு வளர்ப்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான Eugine (Pharmacist), Pricila (Librarian), இந்திராணி, செல்வராஜா (Retired Printing Press Officer) மற்றும் யோகராஜா (இளைப்பாறிய அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Mahdaline (இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்றவர்களான Josephine, Mark (Artist), Edward (Deputy Land Commissioner), Nelson (Former Airforce Officer) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 09-05-2025 வௌ்ளக்கிழமை அன்று இலண்டனில் நடைபெற்ற நிலையில், அன்னாரது அஸ்தி அடங்கிய கலசம் 31-05-2025 சனிக்கிழமை அன்று மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
