Mr. Kanagasabapathy Ellaventhan (Kanagendran)

(முன்னாள் பாராளுமன்ற யாழ்ப்பாண உறுப்பினர், மத்திய வங்கி உத்தியோகத்தர், பொருளாதார ஆய்வுத்திணைக்கள மொழிபெயர்ப்பாளர்)

Kanagasabapathy Ellaventhan (Kanagendran)

Date of Birth: 14 September 1932 - Deceased: 28 April 2024

யாழ். கொழும்புதுறையைப் பிறப்பிடமாகவும், ரொரன்டோ- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட மா மனிதர் மா.க.ஈழவேந்தன்  அவர்கள் நேற்று 28-04- 2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில்  இறைபதம் அடைந்தார்.

அன்னார், கனகசபாபதி (புகையிரத நிலைய அதிபர்) - சிவயோகம் தம்பதியினரின் மகனும்,

அருளாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி (தமிழ்நாடு), எழிலினி (தமிழ்நாடு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அரசேந்திரன் (தமிழ்நாடு), சம்பத்குமார் (தமிழ்நாடு) ஆகியோரின் பேரன்புமிக்க மாமனாரும்,

காலஞ்சென்ற யோகேந்திரன், இந்திராணி மற்றும் பாலேந்திரா (கொழும்பு), விஜயேந்திரராணி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவானந்தன் (ஈழநாடு), சண்முகசாமி (இலங்கை மத்திய வங்கி - கொழும்பு), மகேஷ், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புனிதவதி, மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, கணேசமூர்த்தி, விக்னேஸ்வரன் (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு அத்தானும்,

இளங்கோ, சேரன், மோகன், தயாளன் ஆகியோரின் பாசமுள்ள பெரியப்பாவும்,

பாலக்கண்ணன், பாலமுரளி, மீரா, யசோதை, இராதை, ஆரூரன், குமரன், கோகிலா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

இரா. உத்தமசோழன், மருத்துவர் இரா. தமிழ்க்காவிரி, தமிழழகன், பொழிலன் ஆகியோரின் பாசமுள்ள பாட்டனாரும்,

திகழ்மாறனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 04-05-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave Ajax, Ontario L1S2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இறுதிக்கிரியைகளுகம், தகனமும் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Heartfelt condolences Rest in peace"
- Nithianandan  (France, 02/05/2024 00:35)
"May your soul rest in peace. My heart felt condolences to Ambi and the family members "
- Anne Moorthy  (Australia, 01/05/2024 09:13)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2024 22:29)