Mr. Emarson Jeyarad Jeyaseelan

Emarson Jeyarad Jeyaseelan

Date of Birth: 18 March 2005 - Deceased: 28 July 2025

சுவிஸ் - Obersiggenthal ஐப் பிறப்பிடமாகவும், Kirchdorf, Nussbaumen, Mellingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எமர்சன் ஜெயறாட் ஜெயசீலன் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், ஜெயசீலன் - லதா (மரியா) தம்பதியினரின் அன்பு மகனும்,

நெஸி அவர்களின் அன்புச் சகோதரரும்,

குணசீலன் (கனடா), றட்ணசீலன் (இலங்கை), ராசசீலன் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

குணவதி (பிரான்ஸ்), ஜெயவதி (கனடா), புனிதவதி (கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயா (பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெறாமகனும்,

ஜெயம் (கனடா), ஜெகன் (பிரான்ஸ்), சுதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-07-2025 புதன்கிழமை முதல் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை வரை முற்பகல் 10:00 - 9:00 மணிவரை Friedweg (5507 Mellingen, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-08-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் Stadtkirche Mellingen (Kleine Kirchgasse 11, 5507 Mellingen, Switzerland) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11:30 மணியளவில் சரீரம் Friedweg (5507 Mellingen, Switzerland) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2025 04:00)