திரு எமில் மனோறாச் மரியநாயகம்
(BBA Hons)
தோற்றம்: 24 பெப்ரவரி 1986 - மறைவு: 04 பெப்ரவரி 2024
யாழ். நாரந்தனையை ஊருகாவற்துறையைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எமில் மனோறாச் மரியநாயகம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தா்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சில்லாலையைச் சேர்ந்த பஸ்ரியாம்பிள்ளை மார்சலீன் - றோசமுத்து தம்பதியினர், காலஞ்சென்றவர்களான நராந்தனையைச் சேர்ந்த பஸ்ரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை - பெலிஸ்ரஸ் தம்பதியினரின் அன்புப் பேரனும்,
ஜேசேவ் மரியநாயகம் - எட்னா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற எல்மோ மனோஜன், எமலீன் மனோஜா, எனிட் மதுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லொயிட் சார்ல்ஸ், கிருஸ்ணா மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
பெலிசியா, அலிசியா, அமெலியா, மாறா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
