திருமதி. எமில்டா ஜெயசீலன்

எமில்டா ஜெயசீலன்

தோற்றம்: 12 டிசம்பர் 1963 - மறைவு: 31 ஜனவரி 2021

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எமில்டா ஜெயசீலன் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் செல்வம், மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற பிரான்ஸிஸ்,பிலோமினா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஜெயசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

அனோஜெயன் அவர்களின் அருமைத் தாயாரும்,

எமில்ஜோன், எமில்டன்(கனடா), எரிக், ஏனஸ்ற்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,

சுமங்கலா, திலகா, றேணுகா, பத்தினாதர், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஸ்கந்தா, ஜெருசா, ஜெருசன், கெனத், நிறாஜ், நொய்லின், பேளி, மனோஜ், டினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

West Berlin மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலி நிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் தயவு செய்து கீழ்கண்ட இணைப்பை 08-02-2021 திங்கட்கிழமை  நிகழ்வுகளின் நேரடி ஓளிபரப்பின் போது உபயோகிக்கவும்.

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 08-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் உடுவில் புனித செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நல்லடக்கம்:-
 
Monday, 08 Feb 2021 12:00 PM
Friedhof Neuss-Rosellen Cemetery
Friedhofsweg, 41470 Neuss, Germany

தொடர்புகளுக்கு:-
 
ஜெயசீலன் - கணவர் Phone : +49 21 31 750 8814 Mobile : +49 17 65 999 7588
அனோஜெயன் - மகன் Mobile : +49 173 861 2964
எமில்ஜோன் - சகோதரர் Mobile : +94 77 350 6107
எரிக் - சகோதரர் Mobile : +94 77 344 5750
ஏனஸ்ட் - சகோதரர் Mobile : +61 42 259 8503
திலகா - மைத்துனி Mobile : +94 77 500 6930
றேணுகா - மைத்துனி Mobile : +94 77 751 5013

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2021 13:08)