Mrs. Emilion Revathy
Date of Birth: 24 December 1968 - Deceased: 09 June 2026
யாழ்ப்பாணம், நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, பலெர்மோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எமிலியான் ரேவதி அவர்கள் 09.06.2026 அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கிருதோ ஆசீர்வாதம், திருமதி. மேரி மாகிறேற் (நாரந்தனை) ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சேவியர் எமிலியானின் அன்பு மனைவியும்,
எமிலியான் எமல்டன் (எனோஜ்-சுவிஸ்) பாசமிகு தாயும்
எமல்டன் நீரோஜாவின் அன்பு மாமியாரும் ஆவார்
காலஞ்சென்ற சேவியர் பவுலின் (ஊர்கவர்துறை)தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆசிர்வாதம் ரேமண்ட் கிளிபெர்ட் (சுவிஸ்), யேசுராஜா (சுவிஸ்), வேட்மன் (ஜெர்மனி), பிரேமலாதா (சுவிஸ்), அந்தோணிப்பிள்ளை திரேசாபுஷ்பலீலி (பேலி.. பிரான்ஸ்), அஞ்சலா(இலங்கை), மரியரோசா (சுவிஸ்), மேரி மல்லிகா (சுவிஸ்), தவராசா (பலர்மோ), செல்வம் அசோக் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் மற்றும் மைத்துனர்கள்,மைத்துனிகள்,பெராப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் இத்தாலி பலெர்மோவில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து நல்லடக்கம் இடம்பெறும்.
பார்வைக்கு:-
10.06.2026 முதல் 11.06.2026 வரை
Ospedale Civico
அடக்க ஆராதனை:-
11.06.2026 காலை 09.00 மணி
Via Mageda, San Nicolò Tolentino
நல்லடக்கம்:-
11.06.2026 காலை 11.00 மணி
சேமக்காலை இடம்:-
Adavure Cimitero Rotoli, Palermo
Ospedale Civico Palermo
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
தொடர்புகளுக்கு:
எனோஜ்(மகன்): +41766288255
ஜெயசீலன்:+39 380 747 2758
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2026 16:50)
