திரு. இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன்

(இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துச் சபை மன்னார் மாவட்ட உதவி ஆணையர்)

இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன்

தோற்றம்: 06 செப்டம்பர் 1935 - மறைவு: 15 மார்ச் 2021

மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் வேளாங்கன்னிவீதியை வதிவிடமாகவும் கொண்ட இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று மன்னாரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் நேசசெல்வம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எமிலி சரோஜா (ரஞ்சிதா- இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
றொசற்றா (மதி- கனடா), சாமிளா (பபி- கொழும்பு), றொமேஸ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
செபஸ்ரியன் (கனடா Kids On Board), தர்ஷன் (கொழும்பு), ஜோதினி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற அருள்சீலன் (மட்டக்களப்பு), பிறிஜட் ராஜயோகம்(ராஜி- மட்டக்களப்பு), நோபிள் மரியசீலன் (சிலாபம்), டெசன்ஸ் திவ்வியசீலன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சந்திரா முத்துக்குமார்(மட்டக்களப்பு), நீரா(சிலாபம்), பிருந்தா(லண்டன்), கிறிஸ்ரிராஜேஸ்வரன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான அன்ரன்ராதா, கிறகிரி ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ரஜீவ்- தர்மினி மரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மயூரன் - ஜீடி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 
கிறிஸ்ரோ (கனடா), ஜொயல் (கனடா), விஷால் (கொழும்பு), றொஷேல் (கொழும்பு), றேச்சல் (கொழும்பு), சந்துரு (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் திருவுடல் 18-03-2021 வியாழக்கிழமை அன்று மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

செபஸ்ரியன் - மருமகன் Mobile : +1 514 501 4944   
மதி - மகள் Mobile : +1 514 735 8935   
தர்ஷன் - மருமகன் Mobile : +94 71 408 3295   
றொமேஸ் - மகன் Mobile : +94 77 909 2383  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2021 09:37)