Mrs Emmanuel Jane

Emmanuel Jane

Date of Birth: 23 November 1956 - Deceased: 26 January 2024

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், Sevran பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இம்மானுவல் ஜேன் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு அந்தோனி - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - அந்தோனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மானுவல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெனிங்ரன், கிளிங்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சாள்ஸ், மௌறியா மற்றும் ஆன் (பிரான்சிஸ்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுஷியா, தனுஸ்ரன், ஜிந்துசன், தாரகா ஆகியோரின் சிறியதாயாரும்,

சிவதர்சினி (அஞ்சலி), றேக்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஆரோன், றொமேறோ, லொயிக், ஜோசுவா, பைரன், கெய்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தேவநாயகம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்ற மாணிக்கத்தம்பி, செல்லன், பாக்கியன், பாலதாஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்னமரியை, அருட்சகோதரி லீமா ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, குலசிங்கம், தனிநாயகம், மிரியம், கோமான், கிளிங்கரன் மற்றும் பரீடா, லிவிங்ரன், மாணிக்கசிங்கம், பிளசம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான றிச்சாட், பாலன், தேவதாஸ் மற்றும் பொன்மலர், அன்ரனி (செட்டி), கிளி, துரைமணி, ராசாத்தி, கிறிஸ்ரியன், ஜேசீலி, அருள்சீலி, குணசீலி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

பார்வைக்கு:- 

Thursday, 01 Feb 2024  (3:00 PM - 4:00 PM)

FUNERARIUM DE VILLEPINTE
83 Bd Robert Ballanger, 93420 Villepinte
 
திருப்பலி:- 
 
Friday, 02 Feb 2024  (12:00 PM)
 
Church of Saint Martin
13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
 
நல்லடக்கம்:- 
 
Friday, 02 Feb 2024  (2:30 PM)
 
Cimetière Intercommunal 
15 Rue du Cimetière, 93290 Tremblay-en-France, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2024 05:00)