திரு. இம்மானுவல் செபமாலை நாயகம்

(ஓய்வுபெற்ற தனியார் பாடசாலையின் ஆங்கிலம் மற்றும் சிங்கள பாட ஆசிரியர்)

இம்மானுவல் செபமாலை நாயகம்

தோற்றம்: 10 ஜூன் 1942 - மறைவு: 07 ஜூலை 2026

திருகோணமலை - மூதூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இம்மானுவல் செபமாலை நாயகம் அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அலெக்சாண்டர் - அந்தோனியா தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், சபரிராசா - மரிய மதலேனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜோசப்பின் அவர்களின் அன்புக் கணவரும்,

கமலின் ஜோர்ஜினா, கமலின் நெளுக்கா, கமலின் அகஸ்டினா, கமலின் பிரசில்டா ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஜூலியன் தேவநாயகம், மார்த்தா அமல நாயகி, இசிதோர் சோதி நாயகம், ரெபேக்கா தனநாயகி, ஜீகித்து நாயகி, சகாயவதனநாயகி, எமிலியா உள்தரித் நாயகி, மேரி சுலோசனா ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான அன்ரனி மனுவல் கொறேரா, சகாய அன்டன் கொறேரா மற்றும் ரவீந்திரன், யோகநாதன், காலஞ்சென்ற பாக்யராசா, அன்டனி தாஸ், மொகமட் ராசிக், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலக்சினி, நெளுக்சினி, அலெக்சினி, அலெக்சாயினி, இம்மானுவல் கொறேரா, இலக்சாயினி, காலஞ்சென்ற கிறிஸ்டி கொறேரா, நெளுங் குமாரி, நிஷாந்தினி, தயாவதி, பிரமிளா, நிமலநாதன், சங்கீதா, வசந்தன், நிரோஷா, அஸ்வினி, நோயல் ராஜா, சாமிலி, பாசிர், பாகிர் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக தேவாலயத்தில் வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவர:-

இல- 88, மாணிக்கவாசகர் வீதி,

திருகோணமலை.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

+94 76 788 8163

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 00:00)