திரு. இம்மானுவல் வேதானந்தம் மரியாம்பிள்ளை

இம்மானுவல் வேதானந்தம் மரியாம்பிள்ளை

தோற்றம்: 10 ஜூன் 1937 - மறைவு: 08 அக்டோபர் 2024

யாழ். வசாவிளான் உத்தரிய மாதா கோயில் வடமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா-Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இம்மானுவல் வேதானந்தம் மரியாம்பிள்ளை அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை (தம்பியப்பு)-அமிர்தநாயகி தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான தியோகுப்பிள்ளை- மதலைப்பிள்ளை (சிஸிலியா) தம்பதியினரின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற மாகிரட் வேதானந்தம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கருணா (அன்ரன்), புனிதன் (அன்ரன்- பிரான்ஸ்), மனோ (ரெமி- கனடா), ஜெயா (பிரான்ஸ்), மங்களா (கலிஸ்டா- பிரான்ஸ்), சுதா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சினி (பிரான்ஸ்), சீலன் (பிரான்ஸ்), ரெக்ஸ்ரியூடர் (பிரான்ஸ்), மனோகரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திரேசா சின்னமலர், மேரி யோசேப்பின் (கனடா), அருட்சகோதரி, கொன்சிலியா (இலங்கை), காலஞ்சென்ற செபரத்னம், அருட்சகோதரி மரியா (இலங்கை), லூட்ஸ் (பிரான்ஸ்), ரூபி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிருந்தா, அல்வின், ஸ்ரெபனி, மெலனி, மிசேல், டனியல், கமிலஸ், சில்வி, சில்வா, ஸ்ரெபான், சோபி, சம்ஸ்சன், சிலியா, ஸரீவ், ஜேடின், ஈதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ருத்ரா, ஜெரமயா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5:00-9:00 மணி வரையும், 12-10-2024 சனிக்கிழமை காலை 8:00-9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இரவு 10:00 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் இறுதி ஆராதனை நடைபெற்று, இரவு 11:30 மணியவில் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
19 Huggins Drive,
Whitby Ontario.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2024 04:00)