Dr. Erambamurthy Siriskanthavarapirasatham
(MBBS, MRCOG மற்றும் FRCS)
Deceased: 07 September 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Grimsby - ஜக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஏரம்பமூர்த்தி சிரீஸ்கந்த வரபிரசாதம் அவர்கள் 07-09-2026 திங்கட் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஏரம்பமூர்த்தி - ஜானகி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், இராஜரட்ணம் - மங்கையர்கரசி தம்பதியினரின் மருமகனும்,
தேவயாணி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவ் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லோகநாயகி (சக்கரை), முன்னைநாத வரபிரசாதம் (ராசு), கணேச வரபிரசாதம் மற்றும் தையல்நாயகி (மல்லிகா), புவனநாயகி ஆகியோரின் சகோதரரும்,
தாட்ஷாயினி, தனஞ்செயன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
