Mr. Erambunathan Murugathas (Ranjan)

(Chemistry Teacher)

Erambunathan Murugathas (Ranjan)

Date of Birth: 19 December 1979 - Deceased: 15 October 2026

நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த தனஞ்ஜெயராசா (தனந்தி), ஜெயந்தி தம்பதியரின் மூத்த மருமகன் திரு. ஏரம்புநாதன் முருகதாஸ் (ரஞ்சன்), இரசாயனவியல் ஆசிரியர் அவர்கள் 15-10-2026 நேற்று கொழும்பில் காலமானார்.

அன்னார் தவப்பிரியா (பிரியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரணுயா, அனனியா, அபிரா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
 

Viewing:- 

Saturday, 17th October 2026  10:00 AM - 9:00 PM

Sunday, 18th October 2026   9:00 AM - 9:00 PM

Mahinda Florists (2nd Floor), Mount Lavania.

 

Final  Rites  & Cremation:- 

Monday, 19th October 2026 

Rites start at 8:00 AM

Cremation at 11:00 AM

Dehiwala Cemetery (Near Odeon Theater)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2026 18:43)