திரு இஷந்தன் இராமலிங்கம்
தோற்றம்: 20 டிசம்பர் 1983 - மறைவு: 29 அக்டோபர் 2023
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு, குளியாப்பிட்டி, Brampton கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இஷந்தன் இராமலிங்கம் அவர்கள் 29-10-2023 ஞாயிற்ற்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் ஈய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தம்பையா, பூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
லக்ஷனா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஜினி, தர்ஜன், இராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுரேஸ்குமார், சுகன்யா, ரமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, தங்கம்மா, குமாரசாமி, இந்திரபுஸ்பம், சின்னராசா மற்றும் ஞானம்பாள், தட்சணாமூர்த்தி, தமயந்தி, இரத்தினசபாபதி, ஆனந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தெய்வானை, காலஞ்சென்றவர்களான நடரா, தனலெட்சுமி மற்றும் சின்னக்குட்டி, காலஞ்சென்ற இராசம்மா மற்றும் மார்க்கண்டு, தங்கம்மா, காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் பேரானந்தன், உருத்திராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
அனிஸ், அபினி, அனிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆரணி, ஆகவி, அருவிஸ், றேச்சல், றேபேக்கா, றோய் சாமுவேல் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
www.tamilthakaval.org
