Mrs. Esvaralingham Parameshwary

Esvaralingham Parameshwary

Date of Birth: 18 August 1937 - Deceased: 31 July 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஈஸ்வரலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பழனியாண்டி - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, மகேஸ்வரி, சரஸ்வதி, லீலாவதி, கனகரெத்தினவேல், இரத்தினவேல் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சந்திரலிங்கம், முத்துலிங்கம், பஞ்சலிங்கம், இந்திரலிங்கம் மற்றும் சரோஜினிதேவி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சந்திரகுமார், இந்துமதி, அசோக்குமார் யோககுமார், கோமதி ஆகியோரின் அன்பு தாயாரும்,

சசிகலா, பாலேந்திரன், பிரியா, சுபாஷினி, ரவி ஆகியோரின் மாமியாரும்,

தினேஷ்பாபு, வினோத்பாபு, கிரிஷா, அபிவர்ணா, தாருகேஷன், சுஜந்தன், சோபிகா, சுபாஷ், பரணிதரன், சதுசன், அபிஷன், மோகன், மேகலா, கிறிஸ்டியா, மேரி ஆகியோரின் பாட்டியும், தியா, தீக்ஷ்த் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2026 திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இந்துமதி:- +94 77 917 8805
கோமதி:- +94 77 950 6799

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2026 00:00)