Mrs. Eswarabavani Somasundaram

Eswarabavani Somasundaram

Date of Birth: 18 August 1951 - Deceased: 05 May 2022

கொக்குவில் சம்பியன் வீதியைச் சேர்ந்த திருமதி ஈஸ்வரபவானி சோமசுந்தரம் அவர்கள் 05-05-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி ஈஸ்வரபாதம் மற்றும் வசந்தரூபா ஈஸ்வருபாதம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சிந்தியா சுரேஸ்குமார் (கனடா) அவர்களின பாசமிகு தாயாரும்,
 
ஜெகதீஸ்வரன் சுரேஸ்குமார்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
 
கனடாவைச் சேர்ந்த அட்சயன், ஆராதனா ஆகியோரின் பாசமுகு பேர்த்தியும்,

ரூபரஞ்சினி(கனடா), ஈ.சரவணபவன்(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 2010-2020,உதயன் குழுமத் தலைவர்), ஸ்ரீரஞ்சினி( UK), முகுந்தன்(UK ), ஸ்ரீதரன்(UK ), வசந்தினி(இந்தியா),
கீதா(UK), நவநீதன்(UK ), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ச.பாலசுப்பிரமணியம்(கனடா), ச.யசோதை(உதயன் குழுமப் பணிப்பாளர்), ம.சக்திதாசன்(UK), மு.விமலாதேவி(), ஸ்ரீபிரேமினி(UK), ந.ராஜேந்திரன்(இந்தியா), ரா.ஸ்ரீஸ்கந்தா(UK), ந.சுகந்தினி(UK) மற்றும்  மேனகா, ஸ்ரீகுமார்(கனடா), காலஞ்சென்ற சி.பாலசுந்தரம்,  நந்தினி பிரேம்குமார்,சாந்தினி குலதேவன், சி.சிவதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 08-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் இல.105,இராச வீதி கோப்பாயில் அமைந்துள்ள அன்னாரின் சகோதரனின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் கலாசாலை வீதியில் அமைந்துள்ள திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2022 14:30)