Mrs. Eswarakumari Krishnathasan

Eswarakumari Krishnathasan

Date of Birth: 27 April 1950 - Deceased: 21 February 2025

திருமதி. ஈஸ்வரகுமாரி கிருஷ்ணதாசன் அவர்கள் 21-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 22-02-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2025 05:00)