Mrs. Eswaran Vijayalatchumi

Eswaran Vijayalatchumi

Date of Birth: 06 June 1944 - Deceased: 01 April 2025

நுவரெலியா - ஹட்டன் மேபீல்ட் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இறக்குவானை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஈஸ்வரன் விஜயலட்சுமி அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி ஈஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தி, பொன்மலர், இந்துமதி, பிரமீளா, பவானி, கலைவாணி அன்புத் தாயாரும்,

மாதவன், ரிஸ்வான், இளங்கோவன், நகுலேந்திரன், துசிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவி, உதேஸ்வர், அனிகா, ரகுமான், ரில்வான், லிரோய், சிந்த்யா, கிருத்திகேஷ், வித்தியாத், அன்கா, அன்வித் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-04-2025 சனிக்கிழமை காலை 8:30 மணியளவில் அன்னாரது காக்கைதீவு இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2025 04:00)